உனக்குள் நானே உருகும் இரவில்...

 



'உனக்குள் நானே உருகும் இரவில்...'

இன்னும் இன்னுமென...

எத்தனை நாட்கள்?

எத்தனை இரவுகள்?

இன்னும் இன்னுமென...

உருக வேண்டும் ஜெயஸ்ரீ?

உள்ளத்தை நான் சொல்ல?


(பாம்பே ஜெயஸ்ரீக்கு)

Comments